மரண அறிவித்தல் (Obituary)

திருமதி சுப்பிரமணியம் செல்வரத்தினம்

தாய் மடியில் : 02, Apr 1938 — இறைவன் அடியில் : 17, Jan 2017
பிறந்த இடம்
இணுவில்|
வாழ்ந்த இடம்
கோண்டாவில்
இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்வரத்தினம் அவர்கள் 17-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமதி(சுவிஸ்), காலஞ்சென்ற சிவகுமார், நந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பூமலர், சரஸ்வதி, தங்கமலர்(இலங்கை), தவமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிதரன்(சுவிஸ்), சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீட்ஷிதா, அபிஷேகா, கிருதிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
KKS வீதி,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.

தொடர்புகளுக்கு
சிவமதி சிறிதரன்(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412610821
நந்தகுமார்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776621957
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.