மரண அறிவித்தல் (Obituary)

திரு கந்தையா நடராஜா

தாய் மடியில் : 25, Jan 1945 — இறைவன் அடியில் : 17, Jan 2017
பிறந்த இடம்
ஏழாலை|
வாழ்ந்த இடம்
வவுனியா
ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 17-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலவதனி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிரிஜா(ஜெர்மனி), அனுஜா(இலங்கை), கோபிநாத்(பிரான்ஸ்), தனுஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஸ்ணகுமார்(கண்ணன்- ஜெர்மனி), தேவராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, சிவப்பிரகாசம், சரஸ்வதி, அருணாச்சலம், மகேஸ்வரி, சிவஞானம், திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலாதேவி, இராஜமனோகரி, காலஞ்சென்ற செல்லத்துரை, அரியமலர், கிருஸ்ணபிள்ளை, சூரியகலா, மல்லிகாதேவி, பரநிரூபசிங்கம், காலஞ்சென்ற பத்மநாதன்(இலங்கை), கமலாதேவி(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை), ரங்கநாதன்(கனடா), கைலைநாதன்(பிரான்ஸ்), சற்குணநாதன்(இலங்கை), ஜோகநாதன்(ஜெர்மனி), கமலபவானி(லண்டன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பிரியந்த், சமிஸ்கா(ஜெர்மனி), றிதிஸ்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை பொது மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு
ராஜ்குமார்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777464171
கோபிநாத்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33695666993
கிரிஜா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915114085293
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.