மரண அறிவித்தல் (Obituary)

திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன்

தாய் மடியில் : 19, Oct 1922 — இறைவன் அடியில் : 12, Jan 2017
பிறந்த இடம்
மல்லாகம்|
வாழ்ந்த இடம்
மல்லாகம்
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை அம்பிகைபாகன் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அம்பிகைபாகன்(முன்னாள் அதிபர்- வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தகுமாரசாமி(பிரித்தானியா), காலஞ்சென்ற பூங்கோதை, பாலசுப்பிரமணியம்(ஐக்கிய அமெரிக்கா), செந்தில்செல்வன்(கனடா), கெளரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி சுப்ரமணியம், மகேஸ்வரி பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சர்வேந்திரன், மற்றும் சரோஜாதேவி(பிரித்தானியா), காயத்ரி(ஐக்கிய அமெரிக்கா), லோகேஸ்வரி(கனடா), நவானந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரவணபவன், சங்கரா, வித்தியா, நகுலன், பிரணவன், நித்தியா(ஐக்கிய அமெரிக்கா), அபிராமி, ஆரணி(பிரித்தானியா), குருபரன், அம்பிகாபரன்(கனடா), ராஜராஜன், கிரிஸ்ஸான்(பிரித்தானியா), ரிபேக்கா, இலேன், நிமலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரிக்கா, ரக்சான், அரவிந்த், மாயூரி(பிரித்தானியா), லலிதா, ரோகான், மயில், ஓவியா, கலியான், நீலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மணிமனை மல்லாகம் கத்துப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மணிமனை,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212242714
ஆனந்தகுமாரசாமி — பிரித்தானியா
தொலைபேசி: +442089332901
பாலசுப்ரமணியம் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +15132040213
செந்தில்செல்வன் — கனடா
தொலைபேசி: +17809880739
கௌரி நவானநந்தன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17819427087
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.