மரண அறிவித்தல் (Obituary)

திருமதி மாணிக்கவாசகர் தவமணி

தாய் மடியில் : 16, Oct 1942 — இறைவன் அடியில் : 04, Jan 2017
பிறந்த இடம்
மாவிட்டபுரம்|
வாழ்ந்த இடம்
கொக்குவில்
மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் தவமணி அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் பாசமிகு மகளும், கந்தையா கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மினி(சுவிஸ்), உதயச்சந்திரன்(சுவிஸ்), உதயகுமார்(இலங்கை), செந்தில்நாதன்(சுவிஸ்), பிறேமினி(லண்டன்), செல்வஜோதி(இலங்கை), சிவதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசமணி, தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாதம், ரூபசவுந்தரி, ஆனந்தி, ஆன்லூஜியா, சந்திரசேகர், காலஞ்சென்ற சிவேந்திரன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஷாறுஜன், நீலுஜா, காலஞ்சென்ற மதுரன், பவித்திரா, ஆதீஷன், அநோஜன், திபோரா, றெபேக்கா, அஸ்வினி, அஸ்விதா, நிஷங்கன், நிறோஜன், நிலுஜன், ஹரேஷ், சண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷேஜ்ஷென், அஜ்ஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சொர்ண வடலி,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
குமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419173532
பத்மினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419171829
செந்தில் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614112764
தர்சினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419170853
பிறேமினி, செல்வி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775195715
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.