மரண அறிவித்தல் (Obituary)

திரு நடராஜா சோமஸ்கந்தராஜா

தாய் மடியில் : 07, Aug 1950 — இறைவன் அடியில் : 13, Dec 2016
பிறந்த இடம்
அராலி|
வாழ்ந்த இடம்
கொழும்பு
அராலி வடக்கைப்(அற்புத வாசா) பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சோமஸ்கந்தராஜா அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நந்தினி, நித்தியகுமார், நளினி, ராஜ்குமார்(டோற்றோ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகுமார், பவானி, குலசிங்கம், லதா, விமலா, புஸ்பகாந்தன், சிறீமயில்காந்தன், ரேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-12-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
அம்பிகா — இலங்கை
தொலைபேசி: +94112728507
டோற்றொ — பிரான்ஸ்
தொலைபேசி: +33951398321
நளினி — கனடா
தொலைபேசி: +14509638800
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.