மரண அறிவித்தல் (Obituary)

திருமதி கந்தையா சரஸ்வதி

தாய் மடியில் : 04, Apr 1934 — இறைவன் அடியில் : 02, Dec 2016
பிறந்த இடம்
தும்பளை |
வாழ்ந்த இடம்
தும்பளை
தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சரஸ்வதி அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லக்‌ஷ்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீகரன், சிறீகாந்தன், புஸ்பகாந்தினி, சிறீக்கிருபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கதிரமலை, தெய்வானப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலராணி, சாந்தலஷ்சுமி, பவளநாதன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷாந், நிருஷாந், துவாரகா, பிரகாஷ், மாதுளா, சகானா, சோபினா, பிரதீப், ஷாமினா, நதுஷிகா, கிருஷனா, மயோறா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
பவளநாதன் பிரதீப் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779535853
கந்தையா சிறீகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774909566
கந்தையா சிறீகாந்தன் — கனடா
தொலைபேசி: +19057932618
கந்தையா சிறீகிருபன் — ஜெர்மனி
தொலைபேசி: +497720809400
பவளநாதன் பிரகாஷ் — ஜெர்மனி
தொலைபேசி: +491727159633
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.