மரண அறிவித்தல் (Obituary)

திருமதி லக்‌ஷமி கனகலிங்கம்

இறைவன் அடியில் : 28, Nov 2016
பிறந்த இடம்
கோப்பாய் |
வாழ்ந்த இடம்
கோப்பாய்
கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட லக்‌ஷமி கனகலிங்கம் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சர்மிளா(இலங்கை), பிரமிளா(பிரான்ஸ்), தனுஷா(இத்தாலி), சங்கீதா(சுவிஸ்), திருக்குமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதன்(இலங்கை), பாபு(பிரான்ஸ்), உதயா(இத்தாலி), அசோக்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவின்சன், சாருஜா, நிதீஸ், யசீக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு
திருக்குமரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148360916
செல்லிடப்பேசி: +33652396592
சுதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779788726
தகவல்திருக்குமரன்(மகன்- பிரான்ஸ்)

இரங்கல் செய்தியை தெரிவிக்க.