மரண அறிவித்தல் (Obituary)

திரு சிதம்பரப்பிள்ளை நவரத்தினம்

இறைவன் அடியில் : 28, Nov 2016
பிறந்த இடம்
கட்டுவன்|
வாழ்ந்த இடம்
இணுவில்
கட்டுவனைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீமதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன்(கோபி) அவர்களின் அன்புத் தந்தையும்,

செல்லம்மா, காலஞ்சென்றவர்களான அருமைத்துரை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசம்(ராசாத்தி), ரஞ்சனி(கணேஸ்), மதிவதனி(மதி), காலஞ்சென்றவர்களான ராசாத்தி, சபாரத்தினம், தம்பிராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரதாசன், ருசேந்திரன், இரத்தினகோபாலன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
கோபி — இலங்கை
தொலைபேசி: +94217905271
குமாரதாசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442411311
ருசேந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782891627
இரத்தினகோபாலன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41526253583
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.