மரண அறிவித்தல் (Obituary)

திருமதி மகேஸ்வரி பரராஜசிங்கம்

தாய் மடியில் : 07, Oct 1923 — இறைவன் அடியில் : 25, Nov 2016
பிறந்த இடம்
முரசுமோட்டை|
வாழ்ந்த இடம்
வவுனியா
கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவநீதராஜா(நவம் MKS- அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(தேவி- கனடா), தேவராஜா(தவம்- அவுஸ்திரேலியா), பரமேஸ்வரன்(பபா- ஜெர்மனி), காலஞ்சென்ற அருளேஸ்வரன்(பபி), பானுமதிதேவி(ராணி- வவுனியா), நீலவண்ணன்(சதா - ஜெர்மனி), புஷ்பா(ஜெர்மனி), போஷாரஜா(சிவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இம்மானுவேல், மகேந்திராதேவி(அவுஸ்திரேலியா), சித்திரா(ஜெர்மனி), அருந்தவலிங்கம்(வவுனியா), சுஜாதா(ஜெர்மனி), தர்மராஜா(ஜெர்மனி), யாசோ(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
நவநீதராஜா(MKS) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61403290286
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94779085864
சரோஜினிதேவி — கனடா
செல்லிடப்பேசி: +16478479757
தேவராஜா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61439755509
பரமேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491737457714
பானுமதிதேவி(ராணி- வவுனியா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772180667
நீலவண்ணன்(சதா) — ஜெர்மனி
தொலைபேசி: +491781467865
புஷ்பா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497231351114
போஷாரஜா(சிவா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779168299
தகவல்மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.