மரண அறிவித்தல் (Obituary)

திரு கந்தையா தாமோதரம்பிள்ளை

இறைவன் அடியில் : 21, Nov 2016
பிறந்த இடம்
அளவெட்டி|
வாழ்ந்த இடம்
வற்றாப்பளை
திரு கந்தையா தாமோதரம்பிள்ளை
(இளைப்பாறிய அதிபர்- கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை)

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதர்சன், சுதர்சினி, சுகந்தன், சுகந்தினி, காலஞ்சென்ற சுஜீந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகரத்தினம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி, சரஸ்வதி, காலஞ்சென்ற பரமலிங்கம், தெய்வேந்திரம்(PHI) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியா, தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பௌதிகன், அனோஸ், அமோலிகா, பருணியா, அருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் முள்ளியவளை வற்றாப்பளையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
தெய்வேந்திரம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776762826
சுதர்சன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447825751407
சுகந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770599095
விமல்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771912758
ஜெகசோதி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212290703
சுதர்சினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778877058
சுகந்தினி(மகள்) — கனடா
தொலைபேசி: +16134139879
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.