மரண அறிவித்தல் (Obituary)

திரு அந்தோனிப்பிள்ளை இன்பராசா (இன்பா)

தாய் மடியில் : 11, Jul 1959 — இறைவன் அடியில் : 13, Nov 2016
பிறந்த இடம்
நெடுந்தீவு|
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், கோணாவிலை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இன்பராசா அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேசன் ஞானலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலகுமாரி(கமலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெனீவன்(ஜெனீ- ஜெர்மனி), ஜெட்சன்(தருண்- பிரான்ஸ்), சர்ப்ஜனா(சர்ப்பா- லண்டன்), அனோஜன்(அனோஜ்- ஜெர்மனி), நிவேதினா(தினா- இலங்கை), தனாட்ஜனா(சாகனா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிந்தா, அரியராசா, காலஞ்சென்றவர்களான யசோதா, பேசிதேவராசா, மற்றும் கிருபைராசா, வனிதா, கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரிஷாந்தினி(பிரான்ஸ்), ரவிசங்கர்(லண்டன்), திலீப்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகன், காந்தா, கோமதி, சோதி, லங்கன், தவம், யசோ, லகு, கயோ, உருத்திரராசா, கற்பகம், சந்திரா, அப்பன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலக்‌ஷா, திருஷன், நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:73,
கோணாவில்,
கிளிநொச்சி.

தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94767935035
ஜெனி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94763041278
அனோஜ்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917680856367
தருண்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33685887261
கண்ணன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779265198
கிருபா(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447474868684
சோதி(மைத்துனி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447455505445
திலீப்குமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758664460
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.