மரண அறிவித்தல் (Obituary)

திரு சிவராஜதுரை துரைச்செல்வம்

தாய் மடியில் : 25, Aug 1956 — இறைவன் அடியில் : 05, Nov 2016
பிறந்த இடம்
வல்வெட்டித்துறை|
வாழ்ந்த இடம்
இந்தியா
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜதுரை துரைச்செல்வம் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராஜதுரை, வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சுந்தரசிகாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீரா அவர்களின் பாசமிகு கணவரும்,

மயூரதன்(கனடா), நிராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பதுமமலர்(கனடா), பாபுராஜ்(இலங்கை), அரவிந்தராஜா(கனடா), விஜயமலர்(இந்தியா), ஜெயந்தி(கனடா), சந்திரிக்கா(பிரான்ஸ்), சந்திரசேகர்(இந்தியா), கஜேந்திரகுமார்(கனடா) ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,

லோஜினி, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் போரூர் இலத்திரணியல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
வள்ளிநாயகி(தாய்) — இந்தியா
தொலைபேசி: +914442144870
செல்லிடப்பேசி: +914424761264
மயூரதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478622081
நிராஜ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477850330
அரவிந்தராஜா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +15142975812
தகவல்மயூரதன்(மகன்), நிராஜ்(மகன்)

இரங்கல் செய்தியை தெரிவிக்க.