மரண அறிவித்தல் (Obituary)

திருமதி ஆனந்தராணி செளந்தரநாயகம்

தாய் மடியில் : 03, Jun 1933 — இறைவன் அடியில் : 05, Nov 2016
பிறந்த இடம்
ஏழாலை |
வாழ்ந்த இடம்
ஏழாலை
ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராணி செளந்தரநாயகம் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் அருளம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதன் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செளந்தரநாயகம்(ஓய்வுபெற்ற தலைமைப் புகையிரத பாதுகாவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரூபசெளந்தரி(லண்டன்), காலஞ்சென்ற ரகு(இத்தாலி), மற்றும் ரவி(இத்தாலி, ரணா(லண்டன்), அமலா(நடன ஆசிரியை- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோசப் சந்தியாப்பிள்ளை(லண்டன்), மலர், எல்சா(இத்தாலி), தயா(லண்டன்), காலஞ்சென்ற அன்ரனி சுரேஸ்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணராணி(லண்டன்), காலஞ்சென்ற ஆனந்தராஜா, மற்றும் அரியமலர்(இத்தாலி), காலஞ்சென்ற ஆனந்தரத்தினம்(இந்தியா), மற்றும் கருணாதேவி(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

விஜய், வினோத், யூலியானா, லக்ஷ்மி, ஆனந்த், கியாரா, றிக்கி, யூலியன், ஆதவியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

வெரோனிகா, கிளவுடியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஏழாலை இசிதோர் தேவாலயத்தில் நடைபெற்று, பின்னர் ஏழாலை கத்தோலிக்க சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
ரணா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447717002746
ரணா — இலங்கை
செல்லிடப்பேசி: +94716170219
தகவல்கணவர், பிள்ளைகள்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.