மரண அறிவித்தல் (Obituary)

திரு வேலாயுதபிள்ளை சிவபாலர்

தாய் மடியில் : 06, Jul 1961 — இறைவன் அடியில் : 05, Nov 2016
பிறந்த இடம்
தாவடி|
வாழ்ந்த இடம்
சுன்னாகம்
தாவடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாவும், ஜெர்மனி Friedberg ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சிவபாலர் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை ஞானரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

தேனுகா, சிவனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), இராசேஸ்வரி(மலேசியா), மங்களேஸ்வரி(இலங்கை), வளர்மதி(சுவிஸ்), ஞானேஸ்வரி(சுவிஸ்), புகனேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரன்(இலங்கை), இலட்சிமிகாந்தன்(இலங்கை), சிறிஸ்கந்தராஜா(மலேசியா), மகாதேவன்(நெதர்லாந்து), இலங்கநாதன்(சுவிஸ்), நிமலநாதன்(சுவிஸ்), மகேந்திரன்(பிரான்ஸ்), சரோஜினிதேவி(இலங்கை), பத்மினிதேவி(கனடா), சிவசத்தியபாலன்(இலங்கை), காலஞ்சென்ற சத்தியபாமாதேவி, முருகானந்தராஜா(லண்டன்), பாமினிதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சந்திரநாயகம்(இலங்கை), அரியரட்ணம்(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

யோகினி(இலங்கை), வசந்தநாயகி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

உமா, வதனி(கனடா), லதா, லலிதா, கலா(இலங்கை), பாலகுமார்(சுவிஸ்), முகுந்தன்(பிரான்ஸ்), நந்தன்(ஐக்கிய அமெரிக்கா), குமார்(பெல்ஜியம்), வினோ, வினோதா(சுவிஸ்), நிகேசன், நிவிதன், அபிநயா(சுவிஸ்), திபோ, ஜலக்‌ஷியா, ஜனின்சியா(பிரான்ஸ்), வினோத்(சவூதி அரேபியா), றஜித்(இலங்கை), துஷ்ஷானி, பிரதீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிஷாந்தன்(டோகா), நிஷாந்தி(இலங்கை), அபர்நாத், அபிமன்யு(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,

மதீஷன், மதுஷிகா(கனடா) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
றஞ்சினிதேவி(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915253112089
செல்லிடப்பேசி: +4960316709805
மதி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765830802
நிமல் ரதி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789473427
மகேந்திரன் சாந்தி(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +331623106655
சித்திரா(சகோதரி) — மலேஷியா
தொலைபேசி: +601116349321
தேவி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776088084
பத்மினி(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி: +14164411830
ராஜ்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985712513
பாமினி(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி: +14163859429
சரோஜினி(மைத்துனி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773422009
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.