மரண அறிவித்தல் (Obituary)

செல்வி சிவலிங்கம் மதிவதனா

தாய் மடியில் : 24, Feb 1960 — இறைவன் அடியில் : 31, Oct 2016
பிறந்த இடம்
உரும்பிராய்|
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி முரசுமோட்டை
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் மதிவதனா அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மனோரஞ்சிதமலர்(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், மனோகரி(கனடா), லதா(கனடா), மஞ்சு(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிறேமா(இலங்கை), காலஞ்சென்ற பாலகுமார், உதயகுமார்(கனடா), பிரதீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிறோ, கோபி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

அர்ஜீன், சபித்தா, றொமிஷா, ஜெனிஷா, ஹரிஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பவீனா, கரிஷன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/11/2016, 07:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/11/2016, 01:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/11/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
புவனேஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712984673
தீபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712901189
பிறேமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773686680
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.