மரண அறிவித்தல் (Obituary)

திருமதி இராஜேஸ்வரி சந்திரகோபால்

தாய் மடியில் : 28, Jan 1940 — இறைவன் அடியில் : 01, Nov 2016
பிறந்த இடம்
இணுவில்|
வாழ்ந்த இடம்
இணுவில், சுவிஸ், கனடா
இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், சுவிஸ், கனடா windsor ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சந்திரகோபால் அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி(சுவிஸ்), அன்புதாஸன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம், இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசலிங்கம்(சுவிஸ்), துவாரகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராஜா, இராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), விமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருந்ததி(கனடா) , அகிலன்(இலங்கை), அபிராமி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

அஜித், ஹரீஷ், தீபிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

றஷான், ஐஷ்வின், தேனிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Kennedy Funeral Home Ltd, 128 Talbot St N, Essex, ON N8M 2C4, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Kennedy Funeral Home Ltd, 128 Talbot St N, Essex, ON N8M 2C4, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Greenlawn Memorial Gardens, 1805 Windsor, ON-3, Oldcastle, ON N0R 1L0, Canada
தொடர்புகளுக்கு
அன்புதாஸன்(மகன்) — கனடா
தொலைபேசி: +15192501748
செல்லிடப்பேசி: +13139699072
துவாரகா(மருமகள்) — கனடா
தொலைபேசி: +12263448353
கலாநிதி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344026439
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.