மரண அறிவித்தல் (Obituary)

திருமதி ரவீந்திரன் பிரேமராணி

தாய் மடியில் : 19, Mar 1956 — இறைவன் அடியில் : 31, Oct 2016
பிறந்த இடம்
சங்கரத்தை|
வாழ்ந்த இடம்
ஓட்டுமடம்
சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பிரேமராணி அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

குமணன்(லண்டன்), பிராமினி, குணாளன்(லண்டன்), தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பராணி, செல்வராணி, சிவபாலன், அம்பிகைபாலன், இந்திராணி, காலஞ்சென்ற தர்மபாலன், தேவகலா(சுவிஸ்), நாகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாகாந் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வீரவாகு, கெங்காதரன், ரங்கநாதன்(சுவிஸ்), ஈஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 03-11-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
11/2 சேச் லேன்,
ஓட்டுமடம்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(கணவர்) — இலங்கை
தொலைபேசி: +94212222885
குமணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951925856
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.